இராமலிங்க அடிகள்
விக்கிமேற்கோள் இருந்து
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
- மெதுவாக பேசு அது உன் இரகசியங்களை பாதுகாக்கும். நல்ல எண்ணத்துடன் இரு அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்..!
- ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி அம்மா அற்புதக் காட்சியடி
- வானத்தின் மீதுமயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி - அக்கச்சி மயில் குயில் ஆச்சுதடி (காட்சிக்கண்ணி - பாடல் 5)