எமர்சன்

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக
  • பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது.
  • நான் மேற்கோள்களை வெறுப்பவன்; உனக்குத் தெரிந்ததைக் கூறு.
  • நீ முடிவெடுத்த உடனே, இந்த அண்டமே அதை நடத்திக்காட்ட தயாராகிவிடுகின்றது.
"http://ta.wikiquote.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்