ஐக்கூ

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

[தொகு] ஐக்கூ என்பது

  • இறுகிக் கிடக்கும் ஒரு மலர்மொட்டின் மெல்லிய இதழ்களைக் கதிரவனும் மழையும் எவ்வாறு விரிய வைக்கின்றனவோ அவ்வாறு காட்சியின் பொருளை வெளிக் கொணர்வதேயாகும். -- ஆர்.எச்.பிளித்
  • பாறைகளுகுள்ளே ஒளிந்திருக்கும் சிலையை உளி கண்டுபிடிக்கிறது. ஐக்கூவும் அப்படியே சொற்களுக்குள் உள்ள கவிதையைக் கண்டுபிடிக்கும். சொற்கள் தொடக்கமே; முடிவல்ல. -- ஆர்.எச்.பிளித்

[தொகு] ஐக்கூவைப் பற்றி

  • தன் வாழ்வில் ஐந்து அல்லது ஆறு ஐக்கூக்களைப் படைப்பவர் சிறந்த கவிஞர்; பத்து ஐக்கூக்களைப் படைப்பவர் ஐக்கூ ஆசிரியர். -- பாஷோ
"http://ta.wikiquote.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்