திருவள்ளுவர்
Wikiquote தளத்திலிருந்து
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் வரும் எல்லாக் குறள்களும் மேற்கோள் காட்டப்படுபவை.
- சொல்லுக சொல்லை அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து.
- முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பே நட்பு
- எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
- நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று