நம்பிக்கை

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும் ... காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல... --- வாசிலி சுகோம்லின்ஸ்கி ஆதாரம்

"http://ta.wikiquote.org/w/index.php?title=நம்பிக்கை&oldid=6425" இருந்து மீள்விக்கப்பட்டது