பெயரிலி

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • நொண்டி குதிரைக்கு சறுக்குனது சாக்காம்.
  • அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்.
  • அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.
  • ஒருவனின் கடைசி பயணம் அவனின் மரணம்.
  • மனைவியையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது
  • நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை.
  • வல்லான் வகுத்ததே வாய்க்கால்
  • பொம்பள சிரிச்சா போச்சு
  • சாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளை
  • மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.
  • ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா.
  • பூனை கண்ணை மூடிகிட்டா உலகமே இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்.
  • கடைசி நிமிடம் என்றொரு விடயம் மட்டும் இல்லாதிருந்தால், என்னால் எந்த வேலையையுமே செய்ய இயலாது.
"http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்