மேற்கோள் தொகுப்பு

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பல்வேறு இயல்கள் குறித்த பலரின் மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படும். ஒரே இயல் குறித்து நான்குக்கு மேற்பட்ட மேற்கோள்கள் இருந்தாலோ ஒரே நபர் கூறிய நான்குக்கு மேற்பட்ட இயல்கள் இருந்தாலோ அவற்றுக்குத் தனிப்பக்கம் தொடங்கலாம்.

மழலை [தொகு]

  • மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே - குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்

புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே

வரி [தொகு]

  • வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து - இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.

வாழ்க்கைப் புதிர் [தொகு]

  • முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை - ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை அறிந்தவரும் இல்லை!
"http://ta.wikiquote.org/w/index.php?title=மேற்கோள்_தொகுப்பு&oldid=6385" இருந்து மீள்விக்கப்பட்டது