ரிச்சர்ட் பிய்ந்மன்

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக
  • சராசரி ஆளிடம் நான் இதை விளக்க முடிந்தால்,நான் நோபல் பரிசு பெற்றிருக்க மாட்டேன்.
  • நான் ஒன்றை உருவாக்கவில்லை எனில்,நான் அதை புரிந்து கொள்ள முடியாது.
  • நீங்கள் ஒரு விஷயத்தில் திடமாக இல்லை என்றால், வேறு வழியில் பயணிக்க வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்