வில்லியம் ஷேக்ஸ்பியர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.

வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare) (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.
  • மனிதனால் ஒரு முறைதான் இறக்க முடியும். [1]

நாடக மேடை[தொகு]

இந்த உலகமே நாடக மேடை
அதில் எல்லோருமே நடிகர்கள்
ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு
ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு. [2]

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்[தொகு]

    • பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்
    • பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
    • பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

சான்றுகள்[தொகு]

  1. Henry IV, Part 2 (1597–8), Feeble, Act III, scene ii.
  2. As You Like It (1599–1600), Jaques, Act II, scene vii.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:



Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

வார்ப்புரு:Authority control

"http://ta.wikiquote.org/w/index.php?title=வில்லியம்_ஷேக்ஸ்பியர்&oldid=8764" இருந்து மீள்விக்கப்பட்டது