வீரபாண்டிய கட்டபொம்மன்

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

[தொகு] வீரபாண்டிய கட்டபொம்மன்

  • நீர் தான் ஜாக்சன் துரை என்பவரொ?
  • "வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".
    • திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய
      ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.,
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்