பேச்சு:முதற் பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து

I think மேற்கோள் is a better translation for "quote" than எடுத்துக்காட்டு. In tamilnadu எடுத்துக்காட்டு means mainly as"example'. May I know what the contributors think about this?- A.Ravishankar Yes I agree with Mr A. RAvishankar Anbuchezhian

Request[தொகு]

Hi, I am user meta:user:Walter. I respectfully request this community to consider my following request; I write a newsletter about what is going on in the Wikimedia projects in all languages. It is my hope that every community, like this one, has some people who read Wikizine. Then I can maybe receive some news from those readers about your project and in the other direction the can inform there community in your own language about the Wikimedia news possibly. I would like to ask this community to include on your local "Village pump" page, community portal or other relevant page a small banner for Wikizine.

I could find your local village pump. This is the reason I have posted this here.

If a banner is placed on the correct page the change that someone here will think about Wikizine and report some local news will increase highly I suspect. Or that people will take a look and read the Wikimedia news. And maybe even share it locally. Here are the banners; meta:Wikizine/banners

My apologies that this is in English and the Wikizine is also in English. But there is not other way to do this. If there are questions please ask it here. I will be watching this page for at least two weeks from now on frequently. Greetings, --Walter 14:48, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

Chuck vi ucciderà[தொகு]

Chuck Norris vi ucciderà tutti, odia il colore nero, i pochi sopravvissuti verranno sbiancati con la varichina!!

முதற்பக்கத்திலிருந்து நகர்த்தப்பட்டுள்ளது[தொகு]

தெரிவு செய்யப்பட்ட பக்கங்கள்

 

சமுதாயம்

ஆட்கள்

திருவள்ளுவர் - சுப்பிரமணிய பாரதியார் - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - மு.வரதராசன் - தேரையர்

தொழில்கள்

கட்டிடக்கலைஞர் - நகைச்சுவையாளர் - ஊடகவியலாளர் - தத்துவஞானிகள் - விஞ்ஞானிகள்

இலக்கிய ஆக்கங்கள்

அகிலத்திரட்டு அம்மானை - கம்பராமாயணம் - சிலப்பதிகாரம் - மகாபாரதம்

பழமொழிகள்

தமிழ் - ஆங்கிலம்

திரைப்படங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் - கப்பலோட்டிய தமிழன் - பராசக்தி - மனோகரா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

அரட்டை அரங்கம் - வணக்கம் தமிழகம்- இந்தநாள் இனியநாள்

Themes

கலை - இலக்கியம் - சமூகம் - கணினி - போதைப் பொருள் - கல்வி - நட்பு - நம்பிக்கை - தேசபக்தி - அன்பு - காதல் - யுத்தம் - அரசியல் - சமயம் - அறிவியல் - நாடு

கட்டுரைகள் எழுதுதல்[தொகு]

இத் திட்டம் பற்றி[தொகு]


Proposal to close project[தொகு]

Hallo, it has been proposed that this wiki be closed. Discussion on the matter is taking place at meta:Proposals for closing projects/Closure of Tamil Wikiquote. Thanks. Tempodivalse 22:40, 11 ஏப்ரல் 2009 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]


Hi முதற் பக்கம்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [1] --Naveenpf 05:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

விக்கிமேற்கோள் திட்டத்துக்கான அடிப்படைத் தேவைகள்[தொகு]

பல ஆண்டுகள் (!) கழித்து கடந்த சில நாட்களாக விக்கிமேற்கோள் தளத்தைப் பார்த்து வருகிறேன். மற்ற பல தமிழ் விக்கித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டம் இது வரை ஒரு சில பக்கங்களையே கொண்டிருப்பதால், தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தைச் சிறப்பாக வளர்க்கும் வகையில் சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன்:

  • இன்னார் சொன்னார் என்ற ஆதாரம் இல்லாமல் பல கூற்றுகள் வழக்கில் உள்ளன. எனவே, இயன்ற வரை ஒவ்வொரு பக்கத்திலும் விக்கியிடை இணைப்புகள், உசாத்துணைகள், ஆதாரங்கள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது நான்கு மேற்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பக்கத்தில் அறிமுக உரையாக ஒரு சில வரிகள் விக்கிப்பீடியா திட்டத்தில் இருந்து சேர்க்கலாம். குறைவான உள்ளடக்கம் உள்ள மற்ற பக்கங்களில் உள்ள மேற்கோள்கள் பொதுவான ஒரு பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தப்படும்.

இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 12:49, 14 பெப்ரவரி 2012 (UTC)

உங்களது பரிந்துரையை நான் வரவேற்கிறேன். இவற்றை அமல்படுத்தினால் விக்கிமேற்கோளின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 14 பெப்ரவரி 2012 (UTC)

பொறுப்பான, ,பிறரை குறை கூறாத,பிறர் ஏற்று கொள்ளதக்க, சுயமான மேற்கோள்கள், அவரது சொந்த பொறுப்பில்,,, யாருடைய மேற்கோளும் இல்லை என்ற உறுதிமொழியில்,அவரதுசொந்தமொழியானால் தமிழ் மொழி பெயர்த்த மேற்கோள்கள் ஏற்றுக் கொள்வதால், எழுதுவதால் புதிய தமிழ் மேற்கோள்கள் வளரும.புதிய விக்கி பயனீர் சேர்க்கை, பஙகளிப்புகள் வாய்ப்புகள் பெருகும். வளரும்.

V.vellingiri annamalai (பேச்சு) 14:16, 7 செப்டம்பர் 2019 (UTC)

Bot flag for GedawyBot[தொகு]

  • Bot  : GedawyBot
  • Operator  : Mohamed ElGedawy
  • Programming Language(s)  : Python (pywikipedia)
  • Function Summary  : Interwiki & Fixing double redirects
  • Contributions  : see here
  • Already has bot flag on  : +230 wikis

I will make another request on meta. Thank you.--M.Gedawy 12:02, 18 ஏப்ரல் 2012 (UTC)

Hello, I am operator of a bot EleferenBot, and would like to have the bot flag.

--Eleferen (பேச்சு) 07:18, 21 ஏப்ரல் 2012 (UTC)

[தொகு]

--Turn685 (பேச்சு) 20:49, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதற் பக்கத்திற்க்கு மாற்றம் அவசியம் ஆகிறது[தொகு]

திறன்பேசிகளில் முதற் பக்கம் நன்றாக தெரிவதற்கு சில மாற்றங்கள் அவசியம் ஆகிறது. மேலும் தகவலுக்கு காண்க: T254287. பாதிப்பை தடுப்பதற்கு சூலை 13 க்கு முன் மாற்றம் செய்வது நன்று. --Kaartic (பேச்சு) 16:32, 14 சூன் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=32314" இலிருந்து மீள்விக்கப்பட்டது