உள்ளடக்கத்துக்குச் செல்

செரியாமை

விக்கிமேற்கோள் இலிருந்து

செரியாமை அல்லது அசீரணம் என்பது உண்ட உணவு சரியாக செரிக்காமல் போகும் ஒரு வயிற்றுக் கோளாறாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • குற்றமுள்ள வயிற்றினால் பசிமந்தம் என்ற வருத்தம் தோன்றுகின்றது. ஏ. கெர்[1]
  • எத்தனை பெரிய குடும்பச் சண்டைகள். விவாகச் சண்டைகள், உயில்களை மாற்றி எழுதுதல் முதலியவைகளைச் சீரண மாத்திரை கொடுத்தால் நிறுத்தியிருக்கலாம் வயிற்று மந்தத்தை நீக்கி, வெறியூட்டும் மது வகைகளையும் சமூகத்திலிருந்து ஒழித்துவிட்டால், குற்றங்கள் இல்லாமற்போகும் அல்லது மிகவும் குறைந்து போகும் - சார்லஸ் கிங்ஸ்லே[1]
  • மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின். -திருவள்ளுவர்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 10. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செரியாமை&oldid=18909" இலிருந்து மீள்விக்கப்பட்டது