கண்ணீர்

விக்கிமேற்கோள் இலிருந்து

கண்ணீர் என்பது கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து கண்களை உயவூட்டவும், சுத்தம் செய்யவும், கண்ணீர் அழற்சியின் பொழுதும் கண்ணீர்க்குழாய்கள் வழியாக சுரக்கும் ஒரு உடல் திரவம்.

மேற்கோள்கள்[தொகு]

  • இதயத்தின்மீது அளவுக்கதிகமான பாரம் ஏறும் பொழுது, திறந்துவரும் குழாயடைப்புகளே கண்ணீர்த் துளிகள். - ஆல்பெர்ட் ஸ்மித்[1]
  • ஒரு சொட்டுக் கண்ணீருடன் விளங்கும் புன்னகை, நிகரற்ற ஒளியும் அழகும் உடையதாகும். - லாண்டர்[1]
  • கண்ணீரில்லாத துக்கம். உள்ளே உதிரம் வடிக்கும். - போவீ[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கண்ணீர்&oldid=20818" இலிருந்து மீள்விக்கப்பட்டது