அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Keep tidy ask.svg
இந்த கட்டுரை விக்கிமேற்கோளின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • குறள்:1[1]
  • பால்: அறத்துப்பால்
  • இயல்: பாயிரம் இயல்
  • அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

விளக்கம்:[தொகு]

   எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

மேற்கோள்[தொகு]