ஆப்பிரிக்கப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
  • தவழப் பழகிய குழந்தையே நடக்கப் பழகும்
  • தொங்கும் கயிற்றைப் பிடித்திருந்தால் வாழ்வு, விட்டால் சாவு
  • உணவு இல்லாத இடத்தில் நீரே அமிழ்தம்
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆப்பிரிக்கப்_பழமொழிகள்&oldid=14197" இலிருந்து மீள்விக்கப்பட்டது