உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. நாகசாமி

விக்கிமேற்கோள் இலிருந்து

இரா. நாகசாமி (10 ஆகத்து 1930 - 23 சனவரி 2022) என்பவர் இந்தியத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் குறித்த மேற்கோள்

[தொகு]
  • எந்தவொரு கண்டறிதலையும் ஆய்வு முடிவாக உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார். அதன் மூலச் சான்றுகளை தாமே நேரில் சென்று நன்கு ஆராய்ந்து பார்ப்பதன் மூலம்தான் தெளிவுபெற முடியும் என்று அறிவுறுத்துவார். புதிய சான்றுகள் கிடைக்கும்போது, பழைய முடிவுகள் மாற்றம் பெறும் அல்லது மேம்படும் என்பதிலும், ஆய்வில் இது தொடர்ந்து நிகழக்கூடிய மாற்றம் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.- குடவாயில் பாலசுப்பிரமணியன்
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரா._நாகசாமி&oldid=38544" இலிருந்து மீள்விக்கப்பட்டது