கீதாஞ்சலி (1985 திரைப்படம்)
தோற்றம்
கீதாஞ்சலி என்பது 1985 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை கே. ரங்கராஜ் இயக்கினார். இதில் முரளி, நளினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருத்திருந்தனர்.
சில குறிப்பிடதக்க உரையாடல்கள்
[தொகு]- வயசானவங்க எல்லாம் தாத்தாதான் ஆனா எல்லாரும் காந்தித் தாத்தா ஆகிட முடியுமா (சத்தியராஜ் ஏற்ற பாத்திரம்)
- குதிரை மேல போற பொண்ணுங்களுக்கெல்லாம் இவர்தான் காட் பாதரா (சத்தியராஜ் ஏற்ற பாத்திரம்)
- குரங்கு பொம்மை தத்துவம், குரங்குகளுக்குத்தான், மனுசனுங்களுக்கு இல்லேன்னு நெனுச்சுக்கிட்டாங்க (கவுண்டமணி ஏற்ற பாத்திரம்)