பிடல் காசுடுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிடை இணைப்பு நீக்கம்
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 5: வரிசை 5:
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.<ref> [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)]</ref>
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.<ref>[http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)]</ref>
* அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
* அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
* விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
* விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
வரிசை 15: வரிசை 15:
** ''ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது '''ஜெஸி ஜாக்சன்'''''
** ''ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது '''ஜெஸி ஜாக்சன்'''''


==சான்றுகள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

16:05, 17 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் பொய்விடும்.

பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.

மேற்கோள்கள்

  • இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
  • கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
  • நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.[1]
  • அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
  • விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
  • படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
  • வரலாறு என்னை விடுதலை செய்யும்.

பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள்

  • நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, ​​தைரியமான அரசியல்வாதி.
    • ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது ஜெஸி ஜாக்சன்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிடல்_காசுடுரோ&oldid=10899" இலிருந்து மீள்விக்கப்பட்டது