சீனப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி Maathavan பக்கம் சீனப் பழமொழி என்பதை சீனப் பழமொழிகள் என்பதற்கு நகர்த்தினார் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
15:27, 10 மே 2016 இல் நிலவும் திருத்தம்
- இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் , அது, நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும்.
நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும். இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும். தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும்.
- பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
- மனிதனின் பெருமையும்,சிறுமையும் அவனவன் இதயத்துக்குள் இருக்கின்றன.
வெளி இணைப்புக்கள்
- Chinese sayings and proverbs Large collection of Chinese Proverbs translated to English
- Oneaday.org - One Chinese idiom a day (simplified and traditional characters) with pinyin transliteration and English translation
- Chinese Aesop - Chinese proverbs, parables, fables, idioms and stories with illustrations
- GoldenProverbs.com A collection of Chinese proverbs
- Chinese proverbs and sayings translated into English equivalents