விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"விக்கிமேர்கோளில் புதிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4: வரிசை 4:

விக்கிமேற்கோளில், மேற்கோள் தொகுப்புக்களை தேட இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்துங்கள். செல் பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், நேரடியாக அம்மேற்கோள் தொகுப்பிற்கான பக்கத்திற்குச் செல்ல முடியும். மேற்கோள் தொகுப்பிற்கான தனிப்பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லையெனில், அம்மேற்கோள் தொகுப்பு இடம்பெறும் பிற பக்கங்கள் தேடல் முடிவுகளில் வரும். கூகுல் போன்ற தேடு பொறிகளில் இருந்து தமிழ் விக்கிமேற்கோளில் உள்ள சொற்களைத் தேட ''தேடல் மேற்கோள் தொகுப்பு விக்கிமேற்கோள்'' என்பது போன்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, அப்துல்கலாம் என்ற மேற்கோள் தொகுப்பிற்கான பொருளைக் கூகுலில் இருந்து தேட ''அப்துல்கலாம் விக்கிமேற்கோள்'' என்று தேடவும்.

== மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்கல் ==

இப்போது, விக்கிமேற்கோளில் எவ்வாறு மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்குவது? என்று அறிவோம்.

[[விக்கிமேற்கோள்:புது மேற்கோள் தொகுப்பு உருவாக்கம்]] என்ற பக்கத்தில் உள்ள படிவங்களைக் கொண்டு புதிய மேற்கோள் தொகுப்புக்களை விக்கிமேற்கோளில் சேர்க்கலாம். நபர்கள், திரைப்படங்கள், இலக்கியப் படைப்பு, தொலைக்காட்சி தொடர், பழமொழிகள் பட்டியல், கருப்பொருள் ஆகிய மேற்கோள் தொகுப்புக்களை சேர்க்கத் தனித்தனியே படிவங்கள் உள்ளன. பொருத்தமான படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கோள் தொகுப்புக்களச் சேர்க்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு, நபர் படிவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். பின் வரும் படிவத்தில் ஏதேனும் ஓர் நபரின் பெயரை உள்ளிடவும். எடுத்துக்காட்டுக்கு, மைக்கல் ஜோர்டான் என்று உள்ளிட்டு ''புதிய நபரை சேர்'' என்று பொத்தானை அழுத்தவும்.

{| style="float:none; border:1px solid #66f"
|-
!style="border:1px solid #b0b0ff;background:#b0b0ff"|நபர்
|style="border:1px solid #b0b0ff;"|
<inputbox>
type=create
buttonlabel=புதிய நபரை சேர்
editintro=Person creation
preload=விக்கிமேற்கோள்:வார்ப்புருக்கள்/நபர்
</inputbox>
|}

11:30, 21 மே 2016 இல் நிலவும் திருத்தம்

விக்கிமேர்கோளில் புதிய பயனர்கள் சிறப்பாக பங்களிக்கவும், பயன்படுத்தவும் உதவும் வகையில் இப்பக்கம் உருவாக்கப்படுகிறது.

விக்கிமேற்கோளில் தேடல்

விக்கிமேற்கோளில், மேற்கோள் தொகுப்புக்களை தேட இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்துங்கள். செல் பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், நேரடியாக அம்மேற்கோள் தொகுப்பிற்கான பக்கத்திற்குச் செல்ல முடியும். மேற்கோள் தொகுப்பிற்கான தனிப்பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லையெனில், அம்மேற்கோள் தொகுப்பு இடம்பெறும் பிற பக்கங்கள் தேடல் முடிவுகளில் வரும். கூகுல் போன்ற தேடு பொறிகளில் இருந்து தமிழ் விக்கிமேற்கோளில் உள்ள சொற்களைத் தேட தேடல் மேற்கோள் தொகுப்பு விக்கிமேற்கோள் என்பது போன்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, அப்துல்கலாம் என்ற மேற்கோள் தொகுப்பிற்கான பொருளைக் கூகுலில் இருந்து தேட அப்துல்கலாம் விக்கிமேற்கோள் என்று தேடவும்.

மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்கல்

இப்போது, விக்கிமேற்கோளில் எவ்வாறு மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்குவது? என்று அறிவோம்.

விக்கிமேற்கோள்:புது மேற்கோள் தொகுப்பு உருவாக்கம் என்ற பக்கத்தில் உள்ள படிவங்களைக் கொண்டு புதிய மேற்கோள் தொகுப்புக்களை விக்கிமேற்கோளில் சேர்க்கலாம். நபர்கள், திரைப்படங்கள், இலக்கியப் படைப்பு, தொலைக்காட்சி தொடர், பழமொழிகள் பட்டியல், கருப்பொருள் ஆகிய மேற்கோள் தொகுப்புக்களை சேர்க்கத் தனித்தனியே படிவங்கள் உள்ளன. பொருத்தமான படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கோள் தொகுப்புக்களச் சேர்க்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு, நபர் படிவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். பின் வரும் படிவத்தில் ஏதேனும் ஓர் நபரின் பெயரை உள்ளிடவும். எடுத்துக்காட்டுக்கு, மைக்கல் ஜோர்டான் என்று உள்ளிட்டு புதிய நபரை சேர் என்று பொத்தானை அழுத்தவும்.

நபர்