விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64: வரிசை 64:
இங்கு நீங்கள் அறிய வேண்டியது * என்ற குறி bulletகளை சேர்க்க உதவுகிறது. உதாரணமாக நீங்கள் <nowiki>* விடாமுயற்சி வெற்றி தரும்.</nowiki> என்று எழுதினால் அது :-
இங்கு நீங்கள் அறிய வேண்டியது * என்ற குறி புள்ளிகளை (bulletகளை) சேர்க்க உதவுகிறது. உதாரணமாக நீங்கள்
<nowiki>* விடாமுயற்சி வெற்றி தரும்.</nowiki> என்று எழுதினால் அது :-
* விடாமுயற்சி வெற்றி தரும்.
* விடாமுயற்சி வெற்றி தரும்.
எனக் காட்டும். அடுத்து அதற்கடுத்த புள்ளியை இட இரு தடவை இக்குறியீட்டை பயன்படுத்துக. உதாரணமாக
எனக் காட்டும். அடுத்து அதற்கடுத்த புள்ளியை இட இரு தடவை இக்குறியீட்டை பயன்படுத்துக. உதாரணமாக
<nowiki>* விடாமுயற்சி வெற்றி தரும்.</nowiki>
<nowiki>* விடாமுயற்சி வெற்றி தரும்.
** பழமொழி</nowiki> என்று எழுதினால் அது :-
[[]] என்ற குறிகளுக்குள் அடைபடும் சொற்கள் அத்தலைப்பிலான பக்கங்களுக்கு இணைப்புகளாகவும் செயல்படும் என்பதாகும்.
* விடாமுயற்சி வெற்றி தரும்.
இதில் [[w:
** பழமொழி
எனக் காட்டும்.
அதே போல், [[]] என்ற குறிகளுக்குள் அடைபடும் சொற்கள் அத்தலைப்பிலான பக்கங்களுக்கு இணைப்புகளாகவும் செயல்படும் என்பதாகும்.
இவற்றையும் நினைவில் கொள்க.
1. <nowiki>[[விடாமுயற்சி]]</nowiki> என்று எழுதினால் [[விடாமுயற்சி]] என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், [[விடாமுயற்சி]] என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
2. <nowiki>[[விடாமுயற்சி]]யின்</nowiki> என்று எழுதினால் [[விடாமுயற்சி]]யின் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், [[விடாமுயற்சி]] என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
3. <nowiki>[[லாரி பேக்கர்]]</nowiki> என்று எழுதினால் [[லாரி பேக்கர்]] என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், [[லாரி பேக்கர்]] என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
4. <nowiki>[[லாரி பேக்கர்|லாரி பேக்கரின்]]</nowiki> என்று எழுதினால் [[லாரி பேக்கர்|லாரி பேக்கரின்]] என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், [[லாரி பேக்கர்]] என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
மேலும் இங்கு <nowiki>[[w:]]</nowiki> இது போன்று இடுவது விக்கிபீடியா கட்டுரையின் இணைப்பைக் கொடுப்பதற்காக ஆகும்.
உதாரணமாக <nowiki>[[w:கல்வி]]</nowiki> என்று கொடுத்தால் விக்கிப்பீடியாவின் [[w:கல்வி]] காண்பித்து, கல்வி கட்டுரைக்கு இணைப்பைத் தரும்.
* எப்பொழுதும் <nowiki>[[w:கல்வி]]</nowiki> என்று பயன்படுத்தாமல் <nowiki>[[w:கல்வி|கல்வி]]</nowiki> என்று பயன்படுத்துக.
11:56, 21 மே 2016 இல் நிலவும் திருத்தம்
விக்கிமேர்கோளில் புதிய பயனர்கள் சிறப்பாக பங்களிக்கவும், பயன்படுத்தவும் உதவும் வகையில் இப்பக்கம் உருவாக்கப்படுகிறது.
விக்கிமேற்கோளில் தேடல்
விக்கிமேற்கோளில், மேற்கோள் தொகுப்புக்களை தேட இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்துங்கள். செல் பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், நேரடியாக அம்மேற்கோள் தொகுப்பிற்கான பக்கத்திற்குச் செல்ல முடியும். மேற்கோள் தொகுப்பிற்கான தனிப்பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லையெனில், அம்மேற்கோள் தொகுப்பு இடம்பெறும் பிற பக்கங்கள் தேடல் முடிவுகளில் வரும். கூகுல் போன்ற தேடு பொறிகளில் இருந்து தமிழ் விக்கிமேற்கோளில் உள்ள சொற்களைத் தேட தேடல் மேற்கோள் தொகுப்பு விக்கிமேற்கோள் என்பது போன்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, அப்துல்கலாம் என்ற மேற்கோள் தொகுப்பிற்கான பொருளைக் கூகுலில் இருந்து தேட அப்துல்கலாம் விக்கிமேற்கோள் என்று தேடவும்.
மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்கல்
இப்போது, விக்கிமேற்கோளில் எவ்வாறு மேற்கோள் தொகுப்புக்களை உருவாக்குவது? என்று அறிவோம்.
விக்கிமேற்கோள்:புது மேற்கோள் தொகுப்பு உருவாக்கம் என்ற பக்கத்தில் உள்ள படிவங்களைக் கொண்டு புதிய மேற்கோள் தொகுப்புக்களை விக்கிமேற்கோளில் சேர்க்கலாம். நபர்கள், திரைப்படங்கள், இலக்கியப் படைப்பு, தொலைக்காட்சி தொடர், பழமொழிகள் பட்டியல், கருப்பொருள் ஆகிய மேற்கோள் தொகுப்புக்களை சேர்க்கத் தனித்தனியே படிவங்கள் உள்ளன. பொருத்தமான படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கோள் தொகுப்புக்களச் சேர்க்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, நபர் படிவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். பின் வரும் படிவத்தில் ஏதேனும் ஓர் நபரின் பெயரை உள்ளிடவும். எடுத்துக்காட்டுக்கு, மைக்கல் ஜோர்டான் என்று உள்ளிட்டு புதிய நபரை சேர் என்று பொத்தானை அழுத்தவும்.
நபர்
மேலே கூறியவாறு பொத்தானை அழுத்தியதும், கீழே உள்ளது போன்று தொகுத்தல் பக்கம் வரும்.
'''[[w:இந்நபரின் விக்கிபீடியா தலைப்பு|முழுப்பெயர்]]''' (பிறந்த திகதி–இறந்த திகதி) சமூக சேவை, தொழில் குறித்த சிறு குறிப்பு. தேவையெனில் பிற விக்கிமீடிய திட்டங்களான விக்கிப்பீடியா போன்றவற்றின் இணைப்புகளை (இணைப்புக்கள் கீழே உள்ளது) வழங்கலாம்.
== மேற்கோள்கள் ==
* தமிழ் மேற்கோள்கள்.
** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.
** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.
* ''தமிழல்லா மேற்கோள்கள்.''
** மொழிபெயர்ப்பு: தமிழ் மொழிபெயர்ப்பு
** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.
** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
== வெளியிணைப்புக்கள் ==
* [http://(வலைதளம்) வலை குறிப்பு]
* [http://(வலைதளம்) வலை குறிப்பு 2]
==சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:(தொழில்)]]
[[பகுப்பு:(இனம்)]]
[[பகுப்பு:(பிறந்த திகதி) பிறப்புக்கள்]]
[[பகுப்பு:(இறந்த திகதி) இறப்புக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
(இறந்தால் '''இறந்த நபர்கள்''')
இங்கு நீங்கள் அறிய வேண்டியது * என்ற குறி புள்ளிகளை (bulletகளை) சேர்க்க உதவுகிறது. உதாரணமாக நீங்கள்
* விடாமுயற்சி வெற்றி தரும். என்று எழுதினால் அது :-
• விடாமுயற்சி வெற்றி தரும்.
எனக் காட்டும். அடுத்து அதற்கடுத்த புள்ளியை இட இரு தடவை இக்குறியீட்டை பயன்படுத்துக. உதாரணமாக
* விடாமுயற்சி வெற்றி தரும்.
** பழமொழி என்று எழுதினால் அது :-
• விடாமுயற்சி வெற்றி தரும்.
• பழமொழி
எனக் காட்டும்.
அதே போல், [[]] என்ற குறிகளுக்குள் அடைபடும் சொற்கள் அத்தலைப்பிலான பக்கங்களுக்கு இணைப்புகளாகவும் செயல்படும் என்பதாகும்.
இவற்றையும் நினைவில் கொள்க.
1. [[விடாமுயற்சி]] என்று எழுதினால் விடாமுயற்சி என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், விடாமுயற்சி என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
2. [[விடாமுயற்சி]]யின் என்று எழுதினால் விடாமுயற்சியின் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், விடாமுயற்சி என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
3. [[லாரி பேக்கர்]] என்று எழுதினால் லாரி பேக்கர் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், லாரி பேக்கர் என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
4. [[லாரி பேக்கர்|லாரி பேக்கரின்]] என்று எழுதினால் லாரி பேக்கரின் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், லாரி பேக்கர் என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
மேலும் இங்கு [[w:]] இது போன்று இடுவது விக்கிபீடியா கட்டுரையின் இணைப்பைக் கொடுப்பதற்காக ஆகும். உதாரணமாக [[w:கல்வி]] என்று கொடுத்தால் விக்கிப்பீடியாவின் w:கல்வி காண்பித்து, கல்வி கட்டுரைக்கு இணைப்பைத் தரும்.
• எப்பொழுதும் [[w:கல்வி]] என்று பயன்படுத்தாமல் [[w:கல்வி|கல்வி]] என்று பயன்படுத்துக.