"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== வெளியிணைப்புக்கள் ==
{{wikipedia}} <!-- OPTIONAL -->
* [http://(வலைதளம்) வலை குறிப்பு]
* [http://(வலைதளம்) வலை குறிப்பு 2]
 
==சான்றுகள்==
[[பகுப்பு:(தொழில்)]]
[[பகுப்பு:(இனம்)]]
[[பகுப்பு:(பிறந்த திகதிஆண்டு) பிறப்புக்கள்]]
[[பகுப்பு:(இறந்த திகதிஆண்டு) இறப்புக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
(இறந்தால் '''இறந்த நபர்கள்''')
இங்கு
<nowiki>'''[[w:இந்நபரின் விக்கிபீடியா தலைப்பு|முழுப்பெயர்]]''' (பிறந்த திகதி–இறந்த திகதி) சமூக சேவை, தொழில் குறித்த சிறு குறிப்பு. தேவையெனில் பிற விக்கிமீடிய திட்டங்களான விக்கிப்பீடியா போன்றவற்றின் இணைப்புகளை (இணைப்புக்கள் கீழே உள்ளது) வழங்கலாம். </nowiki> என்பதில் இந்நபரின் விக்கிபீடியா தலைப்பு என்பதற்கு பதிலாக நபர் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையின் தலைப்பை இடுக. முழுப்பெயர் என்பதற்கு பதிலாக நபரின் முழுப்பெயரை எழுதுக. அடைப்புக்குறிக்குள் அவரின் பிறந்த திகதி இறந்த திகதி என்பவற்றை குறிப்பிடுக. வாழும் நபர் என்றால் பிறந்த திகதியை மட்டும் குறிப்பிடுக. பின்னர் "சமூக சேவை, தொழில் குறித்த சிறு குறிப்பு. தேவையெனில் பிற விக்கிமீடிய திட்டங்களான விக்கிப்பீடியா போன்றவற்றின் இணைப்புகளை (இணைப்புக்கள் கீழே உள்ளது) வழங்கலாம்." இவரை நீக்கிவிட்டு ஒரு சிறு அறிமுகத்தை வழங்குக. விக்கிப்பீடியா கட்டுரை அறிமுகத்தை வழங்கல் பரிந்துரைக்கப்படுகின்றன.
 
நீங்கள் உருவாக்க நினைக்கும் நபர் தமிழாக இருந்தால்
 
<nowiki>* தமிழ் மேற்கோள்கள்.</nowiki></br>
<nowiki>** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.</nowiki></br>
 
என்பதில் "இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக." என்பதற்கு பதிலாக மேற்கோள்களை இடுக. சான்றுகள் இருந்தால் <nowiki><ref>இதனிடையில் சான்றை குறிப்பிடுக</ref></nowiki> உதாரணமாக.
 
<nowiki>* தமிழ் மேற்கோள்கள்.</nowiki></br>
<nowiki>** விடாமுயற்சி வெற்றி தரும். <ref>தமிழ் பழமொழிகள், ஆசிரியர்:கண்ணன், பக்கம்:15</ref></nowiki></br>
<nowiki>** அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. <ref>https://www.tamilproverb.org/tree/djsf</ref></nowiki></br>
 
இவ்வாறு சான்றுகளை இடுக.
 
 
நபர் வேற்று மொழியை சேர்ந்திருந்தால்.
 
<nowiki>* ''தமிழல்லா மேற்கோள்கள்.''</nowiki></br>
<nowiki>** மொழிபெயர்ப்பு: தமிழ் மொழிபெயர்ப்பு</nowiki></br>
<nowiki>** இங்கே உங்கள் மேற்கோள்களை இடவும். சான்றுகளையும் தருக.</nowiki></br>
 
என்று தமிழில் செய்த மொழிபெயர்ப்புக்களை இடுக.
 
பின்னர் நபரை பற்றிய மேற்கோள்கள் இருந்தால்.
 
<nowiki>== நபர் குறித்த மேற்கோள்கள் ==</nowiki> என்பதற்குக் கீழ் புள்ளிகளை இட்டு மேற்கோள்களை இட்டு - குறி இட்டு கூறியவரையும் தருக.
 
இல்லாவிடின்,
<nowiki>== நபர் குறித்த மேற்கோள்கள் ==</nowiki> நீக்கி விடவும்.
 
 
அடுத்து,
 
<pre>[[பகுப்பு:(தொழில்)]]
[[பகுப்பு:(இனம்)]]
[[பகுப்பு:(பிறந்த ஆண்டு) பிறப்புக்கள்]]
[[பகுப்பு:(இறந்த ஆண்டு) இறப்புக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
(இறந்தால் '''இறந்த நபர்கள்''')</pre>
 
என்பதில் "(இறந்தால் '''இறந்த நபர்கள்''')" என்பதை நீக்கி விடவும். பின்னர் (தொழில்) என்பதற்குப் பதிலாக நபரின் தொழிலையும், (இனம்) என்பதற்குப் பதிலாக நபரின் இனத்தையும், (பிறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் பிறந்த ஆண்டையும், (இறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் இறந்த ஆண்டையும், நபர் வாழும் நபராக இருந்தால் "[[பகுப்பு:(இறந்த ஆண்டு) இறப்புக்கள்]]" என்பதை நீக்கவும். இறந்திருந்தால் "[[பகுப்பு:வாழும் நபர்கள்]]" என்பதற்குப் பதிலாக "[[பகுப்பு:இறந்த நபர்கள்]]" என்பதை இடவும்.
 
இதில் ஏதாவது தெரியாவிடின், அடைப்புக்குறிகளுடன் சேர்த்து நீக்கவும். உதாரணமாக தொழில் தெரியாவிடின் "[[பகுப்பு:(தொழில்)]]" என்பதை நீக்கி விடவும்.
1,911

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12532" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி