மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added image
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11: வரிசை 11:
* பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
* பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
* உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
* உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
* உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
* உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
* சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.
* அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
* மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது.
* வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்.
* அளவில்லாத ஆசை நமது நல்ல குணங்களை எல்லாம் அழித்துவிடும்.


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

14:16, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

மகாவீரர் (இந்தி:महावीर), (599 – 527 BCE) என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் [2] சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

  • நீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான்.
  • எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேச வேண்டும்.
  • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.
  • கோபம் அன்பை அளிக்கிறது; செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
  • அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
  • 'ஏமாற்றுதல்' என்பது மிகச்சிறிய முள். அதனைப் பிடுங்கி எறிவது கடினம்.
  • பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
  • உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
  • உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
  • உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
  • சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.
  • அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
  • மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது.
  • வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்.
  • அளவில்லாத ஆசை நமது நல்ல குணங்களை எல்லாம் அழித்துவிடும்.

சான்றுகள்

வெளியிணைப்புக்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மகாவீரர்&oldid=13915" இலிருந்து மீள்விக்கப்பட்டது