"பெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
# பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள், அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். .<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 5</ref> [[காரல் மார்க்சு]]
* பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்வோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன..<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 6</ref>[[சாமுவேல் ஜோன்சன்]]
* நிச்சயம் இது மிகவும் அநியாயம் 20 வயது இளைஞர்களுக்கு ஜோடியாக 60 வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 7</ref>[[ஜார்ஜ் குளூனி]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
2,684

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/14667" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி