விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[w:விக்கிமீடியா|விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[w:விக்கி|விக்கி]] மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''' [[w:விக்கிமீடியா|விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[w:விக்கி|விக்கி]] மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இது, புகழ்பெற்ற [[w:மக்கள்|மக்கள்]], திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு ’மேற்கோள் களஞ்சிய’மாகும்.
மேலும் இது, புகழ்பெற்ற [[w:மக்கள்|மக்கள்]], திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு ’மேற்கோள் களஞ்சிய’மாகும்.



10:06, 27 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

விக்கி மேற்கோள் (Wikiquote) விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது, புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு ’மேற்கோள் களஞ்சிய’மாகும்.

இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டுப் பின்னர்த் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும், சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.