தாமஸ் பிரவுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1682 இறப்புகள் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலேயர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:1605 பிறப்புகள்]]
[[பகுப்பு:1605 பிறப்புகள்]]
[[பகுப்பு:1682 இறப்புகள்]]
[[பகுப்பு:1682 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயர்கள்]]

05:44, 27 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

தாமஸ் பிரவுன் (Thomas Browne, 19 அக்டோபர் 1605 – 19 அக்டோபர் 1682) என்பவர் ஆங்கில மத அறிஞர், மிகச் சிறந்த எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

ஈகை

  • பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.[1]

குற்றம் காணல்

  • நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.[2]

குறிப்புகள்

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உலோபம். நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_பிரவுன்&oldid=16738" இலிருந்து மீள்விக்கப்பட்டது