"வறுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய். -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=வறுமை/>
* வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம். - '''பர்ட்டன்'''<ref name=வறுமை/>
* வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே. - '''[[வில்லியம் மேக்பீஸ் தாக்கரே|தாக்கரே]]'''<ref name=வறுமை/>
* நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே. -'''பழமொழி'''<ref name=வறுமை/>
* அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -'''[[சாமுவேல் ஜோன்சன்|ஜாண்ஸன்]]'''<ref name=வறுமை/>
6,729

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/16880" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி