சார்லஸ் லாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள் சேர்க்கப்பட்டது |
சி வி. ப. மூலம் பகுப்பு:குழந்தை எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]] |
||
[[பகுப்பு:குழந்தை எழுத்தாளர்கள்]] |
08:35, 4 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
சார்லஸ் லாம் (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 – 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய இலியாவின் கட்டுரைகள், மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.
மேற்கோள்கள்
கவிதை
- நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.[1]
நூல்கள்
- ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.[2]
குறிப்புகள்
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.