"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
700 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்.
** இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
* அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
** அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17533" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி