நிக்கிட்டா குருசேவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1894 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது |
சி வி. ப. மூலம் பகுப்பு:1971 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
[[பகுப்பு:1894 பிறப்புக்கள்]] |
[[பகுப்பு:1894 பிறப்புக்கள்]] |
||
[[பகுப்பு:1971 இறப்புக்கள்]] |
01:51, 23 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ் (Nikita Sergeyevich Khrushchev, உருசிய மொழி: About this soundНики́та Серге́евич Хрущёв (உதவி·தகவல்); ஏப்ரல் 17, 1894 - செப்டம்பர் 11, 1971) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினின் மறைவை அடுத்து 1953 முதல் 1964 வரை பதவி வகித்தவர். 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.
மேற்கோள்கள்
- பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும். -(26 - 6 - 1960)[1]
குறிப்புகள்
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.