அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 3: வரிசை 3:
:[[சார்லஸ் டார்வின்|டார்வின்]] <ref>Descent of Man</ref>
:[[சார்லஸ் டார்வின்|டார்வின்]] <ref>Descent of Man</ref>


* அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக மறுஉருவாக்கம் செய்கிறது.
* அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக மறு உருவாக்கம் செய்கிறது.
:[[ஜேக்கப் புரோனோவ்ஸ்கி]] <ref>Science and Human Values</ref>
:[[ஜேக்கப் புரோனோவ்ஸ்கி]] <ref>Science and Human Values</ref>


வரிசை 12: வரிசை 12:
: [[தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி]]<ref>"The Darwin Memorial" (1885)</ref>
: [[தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி]]<ref>"The Darwin Memorial" (1885)</ref>


* அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்.
:[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]
==சான்றுகள்==
==சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

01:27, 13 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

மேற்கோள்கள்

  • அறிவியலால் எதையும் தீர்க்கமுடியாது என்பவர்கள் மூடர்கள்தான்.
டார்வின் [1]
  • அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக மறு உருவாக்கம் செய்கிறது.
ஜேக்கப் புரோனோவ்ஸ்கி [2]
  • இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.
ரிச்சர்ட் டாக்கின்சு [3]
  • சமய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் போது அறிவியல் தற்கொலை செய்துகொள்கிறது.
தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி[4]
  • அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சான்றுகள்

  1. Descent of Man
  2. Science and Human Values
  3. The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.
  4. "The Darwin Memorial" (1885)

வெளி இணைப்புக்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் அறிவியல் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவியல்&oldid=18838" இலிருந்து மீள்விக்கப்பட்டது