வால்டர் ஸ்காட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


'''வால்டர் ஸ்காட்''' ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.
'''வால்டர் ஸ்காட்''' ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.
== [[கண்ணீர்]] ==
* அன்பு. கண்ணீருடன் கலந்து வரும் பொழுது. அது பெரும் பேறாகும்.<ref name=கண்ணீர்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/152| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=151}}</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
=== [[கல்வி]] ===
=== [[கல்வி]] ===

00:41, 28 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

வால்டர் ஸ்காட் ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.

கண்ணீர்

  • அன்பு. கண்ணீருடன் கலந்து வரும் பொழுது. அது பெரும் பேறாகும்.[1]

மேற்கோள்கள்

கல்வி

  • நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.[2]

கவிதை

  • இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.[3]

குறிக்கோள்

  • பனிக்கட்டியில் சிலைகள் செய்து. அவை கரைந்து போவதைக் கண்டு நாம் கண்ணிர் பெருக்குகின்றோம்.[4]

நம்பிக்கை

  • ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.[5]

நேர்மையின்மை

  • ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்![6]

படித்தல்

  • கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்![7]

குறிப்புகள்

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 106-107. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை. நூல் 80- 82. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வால்டர்_ஸ்காட்&oldid=20814" இலிருந்து மீள்விக்கப்பட்டது