குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8: வரிசை 8:
* முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். -'''மான்டெஸ்கியூ'''<ref name=குடியரசு/>
* முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். -'''மான்டெஸ்கியூ'''<ref name=குடியரசு/>


எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. - '''ஜெஃபர்ஸன்'''<ref name=குடியரசு/>
* எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. - '''ஜெஃபர்ஸன்'''<ref name=குடியரசு/>
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

00:57, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

குடியரசு (Republic) என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

  • இருபது வயதில், எல்லோருக்கும் குடியரசுக் கொள்கைதான் -லமார்டைன்[2]
  • முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். -மான்டெஸ்கியூ[2]
  • எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. - ஜெஃபர்ஸன்[2]

குறிப்புகள்

  1. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குடியரசு&oldid=20974" இலிருந்து மீள்விக்கப்பட்டது