"ஆங்கிலப் பழமொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
 
*A bird in the hand is worth two in the bush
**கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காந்மேல்களாக்காய் மேல்.
 
*Add fuel to the fire (flames)
**எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
 
*Art is ling and life is short
**கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
 
*Casting pearls before swine.
**கழுதை அறியுமா மறுபூர வாசனை?
*Birds of the same feather flock together
**இனம் இனத்தைச் சேரும்.
 
*Blessed are the meek: for they shall inherit the earth.
**பொறுத்தார் பூமி ஆள்வார்.
*Blood is thicker than water.
**தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
 
*Calm before the strom. stoop to conqer.
**புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.
*Christmas comce but once a year
*Coming events cast their shadow before.
**ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே: கேடுவரும் பின்னே, மதிகேடுவரும் முன்னே
 
*Count not your chickens before they are hatched.
**எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
 
*Distance lends enchantment to the view.
**இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
 
*Do not look a gift horse in the mouth.
**தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கதே.
*Do not rop peter to pay paul.
**கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
 
*Do unto others as you would wish to be done by others.
**மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை
*East or West, Home is Best
**எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
 
*Every bird must hatch its own eggs
**அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
 
Every tide has its ebb.
**ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
 
*Fair words butter no parsnips.
**சர்க்கரை என்றால் தித்திக்குமா?
 
*Familiaarity breeds contempt
**பழகப்பழக பாலும் புளிக்கும்; கிட்ட இருந்தால் முட்டப்பகை.
 
*Good Homer sometimes nods.
**ஆனைக்கும் அடி சருக்கும்
 
*Health is wealth.
**நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
 
*Lamb at home and a lion at the chase.
**பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
 
*jack of all trade is master of none
**பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
 
*Look before you leap
**ஆழமறியாமல் காலை விடாதே
 
*Man proposes, God disposes.
**தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
 
*Many a slip betwixt the cup and the lip.
**கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை
 
*Mske the best of a bad job.
**எரிகிற வீட்டில் பிடிங்கின மட்டும் இலாபம்
 
*Necessity knows no low. All is fair in love and war.
**ஆபத்துக்கு பாவம் இல்லை
 
*No raind, no grains
**மாரியல்லாது காரியமில்லை.
 
*Penny-wise and pound-foolish.
**கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது.
*Spare the rod and spoil the child
*Too much of anything is good for nothing.
**அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
 
*Union is strength
**எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
7,576

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/36001" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி