ஐசக் டிஸ்ரேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 15: வரிசை 15:
=== [[வெற்றி]] ===
=== [[வெற்றி]] ===
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref>
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref>
== [[வினைத்திட்பம்]] ==
* வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.<ref name=வினைத்திட்பம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/300| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=315-316}}</ref>
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

00:07, 26 சனவரி 2021 இல் கடைசித் திருத்தம்

ஐசக் டிஸ்ரேலி (Isaac D'Israeli, 11 மே 1766 - 19 சனவரி 1848) ஒரு பிரித்தானிய எழுத்தாளர், அறிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அரசியல்[தொகு]

  • அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. [1]

அறிவுடைமை[தொகு]

  • செய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும்.[2]

உறுதி[தொகு]

  • காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம். [3]

செயல்[தொகு]

  • செயல் எப்பொழுதும் இன்பமளித்துக்கொண்டிராது. ஆனால், செயலில்லாமல் இன்பமில்லை. [4]

செல்வம்[தொகு]

  • பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.[5]

வெற்றி[தொகு]

  • வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.[6]

வினைத்திட்பம்[தொகு]

  • வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. தினமனி 2016 சூலை 30
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஐசக்_டிஸ்ரேலி&oldid=36146" இலிருந்து மீள்விக்கப்பட்டது