"விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
367 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[w:விக்கிமீடியா|விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[w:விக்கி|விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இது புகழ்பெற்ற [[w:மக்கள்|மக்கள்]], [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[புத்தகம்|புத்தகங்கள்]] மற்றும் [[பழமொழி]] ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களங்சியமாகும்.
 
இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.<ref name="பரிந்துரை">[http://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects/Closure_of_Tamil_Wikiquote தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை], மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்</ref>
 
==தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்==
313

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/5937" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி