வோல்ட்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:
* நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம். <ref> கேண்டீட் பக்கம்-13</ref>
* நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம். <ref> கேண்டீட் பக்கம்-13</ref>
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள். <ref> கேண்டீட் பக்கம்-22</ref>
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள். <ref> கேண்டீட் பக்கம்-22</ref>
* ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும். <ref> கேண்டீட் பக்கம்-76</ref>


==சான்றுகள்==
==சான்றுகள்==

05:04, 19 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

அறிமுகம்

மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.

வோல்ட்டேர், ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  • நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம். [1]
  • மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள். [2]
  • ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும். [3]

சான்றுகள்

  1. கேண்டீட் பக்கம்-13
  2. கேண்டீட் பக்கம்-22
  3. கேண்டீட் பக்கம்-76
"https://ta.wikiquote.org/w/index.php?title=வோல்ட்டேர்&oldid=7270" இலிருந்து மீள்விக்கப்பட்டது