பிடல் காசுடுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:ფიდელ კასტრო |
பிழை திருத்தம் |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! |
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! |
||
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் |
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும். |
||
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும். |
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும். |
||
** [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)] |
** [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)] |
06:11, 1 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் முன்னால் குடியரசுத் தலைவர் ஆவார்.
மேற்கோள்கள்
- இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
- கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
- நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.
- அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
- விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
- படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள்
- நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, தைரியமான அரசியல்வாதி.
- ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது ஜெஸி ஜாக்சன்