சீனப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"* இதயத்தில் பெருந்தன்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:03, 10 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

  • இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் , அது, நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும்.

நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும். இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும். தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும்.

  • மனிதனின் பெருமையும்,சிறுமையும் அவனவன் இதயத்துக்குள் இருக்கின்றன.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சீனப்_பழமொழிகள்&oldid=7375" இலிருந்து மீள்விக்கப்பட்டது