ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
* புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
* புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.


* ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. <ref name="ஐநாஉரை">16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.</ref>

==சான்றுகள்==
<references/>
==புற இணைப்புகள்==
==புற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
{{விக்கிப்பீடியா}}

01:35, 21 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

படிமம்:HugoChavez1820.jpeg
புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.

ஹியூகோ சாவேஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர். இவர் ஒரு இடதுசாரித் தலைவர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர். க்யூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர்.

மேற்கோள்கள்

  • புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. [1]

சான்றுகள்

  1. 16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹியூகோ_சாவேஸ்&oldid=8080" இலிருந்து மீள்விக்கப்பட்டது