ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12: வரிசை 12:
<references/>
<references/>
==புற இணைப்புகள்==
==புற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
{{விக்கிப்பீடியா}}{{commonscat|Hugo Chávez}}
[[பகுப்பு: நபர்கள்]] [[பகுப்பு: அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு: நபர்கள்]] [[பகுப்பு: அரசியல் தலைவர்கள்]]



01:44, 21 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

படிமம்:HugoChavez1820.jpeg
புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.

ஹியூகோ சாவேஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர். இவர் ஒரு இடதுசாரித் தலைவர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர். க்யூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர்.

மேற்கோள்கள்

  • புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. [1]
  • உலக எண்ணெய் விலை, பல்வேறு நோய்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. [1]
உலகமயமாக்கலின் (Globalization) விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

சான்றுகள்

  1. 1.0 1.1 16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹியூகோ_சாவேஸ்&oldid=8083" இலிருந்து மீள்விக்கப்பட்டது