வின்சுடன் சேர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Churchill portrait NYP 45063.jpg|244px|thumb|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 71: வரிசை 71:


*எப்போதும் விட்டுக்கொடுக்கதீர்கள்.<ref>{{cite web |url=http://www.brainyquote.com/quotes/quotes/w/winstonchu143691.html |title=Winston Churchill |accessdate=2 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
*எப்போதும் விட்டுக்கொடுக்கதீர்கள்.<ref>{{cite web |url=http://www.brainyquote.com/quotes/quotes/w/winstonchu143691.html |title=Winston Churchill |accessdate=2 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref><ref>{{cite web |url=http:http://www.goodreads.com/quotes/9079-never-never-never-give-in |title=Winston Churchill |accessdate=2 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref><ref>{{cite web |url=http://www.goodreads.com/quotes/9079-never-never-never-give-in |title=Winston Churchill |accessdate=2 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref>
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref>



05:41, 2 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

நம்பிக்கை வாதி ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பான், அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான்.

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராகக் கருதப்படுகின்றார்.

மேற்கோள்கள்

  • நம்பிக்கை வாதி ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பான்,
    அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான்.[1]
  • நல்ல அமைதியை உருவாக்குபவர்களால் போரில் வெல்ல முடியாது,
    போரை வெல்பவர்கள் நல்ல அமைதியை உருவாக்க முடியாது.[2]
  • கடலில் போரிடுவோம்; விண்ணில் போரிடுவோம்; மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம்; பள்ளத்தாக்குகளிலும், அகழிகளிலும் போரிடுவோம்; தெருக்களில் போரிடுவோம்; சந்துக்குச் சந்து, வீட்டுக்கு வீடு போரிடுவோம்; ஆனால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம்.
  • மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.
  • எப்போதும் விட்டுக்கொடுக்கதீர்கள்.[3][4]
  • பட்டங்கள் காற்றை எதிர்த்தே எழுகின்றன,
    காற்றுடன் இணைந்து எழுவத்தில்லை.[5]
  • மேன்மையின் விலை கடமையாகும்.[6]
  • நான் குறுக்கிடும் போது என்னைக் குறுக்கிடாதீர்கள்.[7]
  • வெற்றி என்பது இறுதியானதல்ல, தோல்வி என்பது மரணத்திற்குரியதல்ல,
    அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பாகும்.[8][9]
  • உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றார்களா? நல்லது, அப்படியானால் நீங்கள் எப்போதாவது, உங்களது வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கின்றீர்கள்.[10][11]
  • முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும்,
    அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும்.[12][13]
  • நீங்கள் நரகத்தின் வழியாகப் போகிறீர்கள் என்றால், போய்க்கொண்டேயிருங்கள்.[14][15]
  • இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.[16][17]

சான்றுகள்

  1. அ. கி. மூர்த்தி, (எம்.ஏ), ed (2010) (in தமிழ்). லியோவின் பழமொழிகள். லியோ புக் பப்ளிசர்ஸ். pp. 96. "நம்பிக்கை வாதி ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பான், அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான்." 
  2. அ. கி. மூர்த்தி, (எம்.ஏ), ed (2010) (in தமிழ்). லியோவின் பழமொழிகள். லியோ புக் பப்ளிசர்ஸ். pp. 96. "நல்ல அமைதியை உருவாக்குபவர்களால் போரில் வெல்ல முடியாது, போரை வெல்பவர்கள் நல்ல அமைதியை உருவாக்க முடியாது." 
  3. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  4. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  5. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  6. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  7. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  8. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  9. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  10. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  11. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  12. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  13. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  14. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  15. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  16. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.
  17. Winston Churchill (in ஆங்கிலம்). Retrieved on 2, 2014. Retrieved on 4, 2014.

வெளி இணைப்புக்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வின்சுடன்_சேர்ச்சில்&oldid=8194" இலிருந்து மீள்விக்கப்பட்டது