கன்னடப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:பிற மொழிப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பிற மொழிப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]

[[ml:കന്നഡ_പഴഞ്ചൊല്ലുകൾ]]
[[ml:കന്നഡ_പഴഞ്ചൊല്ലുകൾ]]

15:11, 21 மே 2014 இல் நிலவும் திருத்தம்

  • ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா
  • பசு கருத்தாலும் பால் கருக்காது
  • கையில் காசு, வாயில் தோசை
  • ஆட்டுக்கு அங்காடி வாணிபம் தெரியாது
  • ஆடு மேய்ந்த காடு போலே
  • ஆபத்திற்கு பாவமில்லை
  • மோதிரமிட்ட கையால் வாங்கும் அடி வலிக்காது
  • சிரட்டையில் வெள்ளம், எறும்பிற்கு பெருங்கடல்
  • மன நோய்க்கு மருந்தில்லை
"https://ta.wikiquote.org/w/index.php?title=கன்னடப்_பழமொழிகள்&oldid=9110" இலிருந்து மீள்விக்கப்பட்டது