சிலந்தி வலையில் சிலந்தியாக இரு யாரோ

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

1_சிலந்தி வளையில் சிலந்தியாக மாறிடு____யாரோ 2__பசியோடு இருக்கின்ற ஒருவனுக்குஒரு வேளைக்கு மீனை உணவாக் கொடுப்பதை விடவும் அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக் கொடுப்பதே சிறந்த செயல்

___    ___சீனப் பழமொழி

3_ இருள் இருள் என்று கூறி சலித்துக் காலத்தை ஒரு சிறு மெழுகு வர்த்தியையேனும் கொளுத்த முயற்சி செய்யுங்கள் ___ சீனத்தத்துவஞானி கன்பூசியசு.

4__ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை____யாரோ

5__ஒரு நாட்டின் இறையாண்மை என்பது மக்களுக்குச் செய்கின்ற சேவைகளில்தான் அடங்கியிள்ளது _____அறிஞர் ரூசோ.

6___நாம் சில களங்களில் தோற்கலாம்_ஆனால் இறுதி வெற்றி நமதே ___ வின்சுடன் சர்ச்சில் இங்கிலாந்து

7__ சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு அடிபணியாத ஏதோ ஒன்று தன்னுள் உள்ளது என்று நம்புகின்ற எவராலும் செயற்கரிய செயல்களைச் செய்ய முடியும் _____ புரூசுபர்ட்டன்

8___நாய்கள் குரைக்கின்றன ஒட்டகங்கள் முன்னேறிச் செல்கின்றன___பழமொழி

9__வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அஞ்சாது நிற்கும் வீரன் ஒருவனின் மனநிலையே நமக்குத்தேவை _____ சுவாமி விவேகானந்தர்

10__,அன்பு காட்டு __ஆனால் அடிமை ஆகாதே இரக்கம் காட்டு__ஆனால் ஏமாளி ஆகாதே. _____தமிழறிஞர் கி்.ஆ.பெ.விசுவநாதம்.

இன்னும் தொடரும்