ஜெரமி பெந்தாம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பென்தம் (Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர், சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அறம்[தொகு]

  • நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.[1]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெரமி_பெந்தாம்&oldid=19051" இலிருந்து மீள்விக்கப்பட்டது