உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு

விக்கிமேற்கோள் இலிருந்து

சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு (Sir James Hopwood Jeans) (11 செப்டம்பர் 1877-16 செப்டம்பர் 1946) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஓரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். [1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜேம்சு_ஆப்வுட்_ஜீன்சு&oldid=19360" இலிருந்து மீள்விக்கப்பட்டது