உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசுவா ரெனால்ட்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

சர் ஜோசுவா ரெனால்ட்ஸ் (16 சூலை 1723 - 23 பெப்ரவரி 1792) என்பவர் ஒரு ஆங்கிலேய ஓவியர், உருவப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவரை ஜான் ரஸ்ஸல் 18 ஆம் நூற்றாண்டின் முக்கிய ஐரோப்பிய ஓவியர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சித்திரங்கள் தொங்கும் அறை சிந்தனைகள் தொங்கும் அறையாகும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோசுவா_ரெனால்ட்ஸ்&oldid=21332" இலிருந்து மீள்விக்கப்பட்டது