ஜோனஸ் கோர்ச்சாக்
Appearance
ஜோனஸ் கோர்ச்சாக் என்ற புனைபெயரில் அறியப்படும் என்றி கோல்ட்ஸ்மித் (Janusz Korczak, 1878– 1942) என்பவர் போலந்து யூத கல்வியாளரும், குழந்தை மருத்துவரும் ஆவார்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- உண்மையான ஆசிரியர் தன்னுடைய நிம்மதியை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கு இடையில் தவிர வேறு எங்கும் தேட முடியாது. புனித தலங்களுக்குச் சென்றாலும் எத்தனை புனிதப் பயணங்களை மேற்கொண்டாலும் உங்கள் நிம்மதி, உங்கள் போதிமரம் உங்கள் வகுப்பறைதான்.[1]
- குழந்தைகள் தங்களுக்கென்று உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் உரிமை, சுயமாக கருத்துகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமை, தங்களுக்கான மரியாதையைபெ பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல அவர்களும் மனிதர்களே.[1]
- குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ஓர் ஆசிரியரின் புனிதப் பயணம் (in ta) (2025-01-14).