தமிழ் மதம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Keep tidy ask.svg
இந்த கட்டுரை விக்கிமேற்கோளின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.

தமிழ் மதம் என்பது இன்றைய தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் தோன்றிய காலத்தால் மிகவும் தொன்மையான மற்றும் தமிழர்களின் இனவியல் மதமாகும். உலகில் பரவி வாழும் தமிழ் மக்கள் தமிழ் சமயத்தை பின்பற்றுகிறார்கள். ஏறக்குறைய 13 கோடி தமிழர்களை கொண்டு உலகின் ஏழாவது மிகப்பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலுமான தமிழர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் வசித்து வருகிறார்கள். மேலும் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரியூனியன், மியான்மர், மொரீசயஸ் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் தமிழர்கள் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது தாய் மொழி இனம் மதம் ஆகியவற்றை தமிழ் என்று குவித்து பின்பற்றி வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழ்_மதம்&oldid=36744" இருந்து மீள்விக்கப்பட்டது