பேச்சு:சமூகம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

என் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும் என் சக மாணவ மாணவிகளுக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் ...

நான் இன்று உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக்கொண்ட விடயம் மனித சமூகம் ஆகும் ....சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம்.

சமூகத்தில் ஒரு விசேடமான பண்பு இருக்கின்றது அது என்னவென்றால் எல்லோரும் ஓற்றுமையாக வாழ்தல் ஆகும் .மனிதன் ஒற்றுமையாக செயற்படும் சந்தர்ப்பங்கள்

  • சிரமதானத்தில் ஈடுபடும் போது
  • சமய நிகழ்வுகளின் போது
  • மரண சடங்குகளின் போது இப்படி பல உள்ளன . மனிதன் ஒற்றுமையாக செயற்படும் பல நன்மைகள் கிடைக்கின்றன .அவை
  • மகிழ்ச்சி
  • பணத்தை மீதப்படுத்துதல்
  • இலகுவாக வேலைகளை முடித்தல்

இது போன்று பல உண்டு நமது சமூகத்தில் எமக்கு உதவுபவர்கள் பலர் உள்ளனர் . நாம் சமூகத்தில் வாழ்வதற்கும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியும் பங்களிப்பும் தேவை . எமக்கு உதவி புரியும் நிறுவனங்கள் பிரதேச செயலாளர் அலுவலகம் மாகாண சபை உள்ளுராட்சி நிறுவனங்கள் பொலிஸ் வைத்தியசாலை.

பாடசாலை.இந்த அனைத்து நிறுவனங்கல்
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:சமூகம்&oldid=36847" இருந்து மீள்விக்கப்பட்டது